பூமராங்

தனி என்பது பலவீனம் அல்ல

உன்னை
யாரோடும்
ஒப்பிட்டுக்கொள்ளாதே

அதற்கான விதி ஏதும் எழுதப்படவில்லை

நீ யாராக இருக்க வேண்டும் என்பதை
வேறு யாரும் தீர்மானிக்க முடியாது

நீ தனி என்பது பலவீனம் அல்ல

தெளிவான பலம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 3 seconds